விளையாட்டுஇலங்கை-தென்னாபிரிக்கா முதலாவது டெஸ்ட் போட்டி இன்று(13) February 13, 201991 Share0 சுற்றுலா இலங்கை அணிக்கும் தென்னாபிரிக்கா அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. டர்பன் மைதானத்தில் இந்த போட்டி இடம்பெறவுள்ளது. இந்த போட்டியில் இலங்கை அணிக்கு திமுத் கருணாரத்னே தலைமை தாக்குகிறார்.