விளையாட்டு

இலங்கை – தென்னாபிரிக்கா முதலாவது டெஸ்ட் போட்டி இன்று

(UTV | கொழும்பு) –  இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இரண்டு போட்டிகளை கொண்டடெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

இதன்படி, முதலாவது போட்டி இன்று பிற்பகல் 1.30 க்கு ஆரம்பமாவதுடன், இரண்டாவது போட்டி எதிர்வரும் ஜனவரி 3 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

லசித் மாலிங்க மீண்டும் களத்தில்!… 5 விக்கட்டுகளால் இலங்கை அணி வெற்றி

தோனியின் ஆலோசனையே வெற்றிக்கு காரணம்..! தோனியை பாராட்டிய கோஹ்லி

LPL போட்டி வீரர்களுக்கான ஏலம் இன்று கொழும்பில்…!