இலங்கை அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.
தென்னாபிரிக்காவின் போர்ட் எலிசபெர்த்தில் இடம்பெறவுள்ள இந்தப் போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றது.
இந்த நிலையில், இன்று ஆரம்பமாகவுள்ள இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் இரு அணிகளுக்கும் முக்கியத்துவமிக்கதாய் அமையவுள்ளது.
