சூடான செய்திகள் 1

இலங்கை சுங்கத்தின் பதில் பணிப்பாளர் நியமனம்

(UTV|COLOMBO)-இலங்கை சுங்கத்தின் பதில் பணிப்பாளர் நாயகமாக நிதியமைச்சின் மேலதிக செயலாளர் எச்.ஜி. சுமணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை சுங்கத்தின் பணிப்பாளர் நாயகமாக இலங்கை பாதுகாப்புச் சேவையின் ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இலங்கை சுங்கப் பணியாளர்கள் நேற்று(30) முதல் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

Related posts

பாதாள குழு உறுப்பினர் கைது…

பண்டாரகம பிரதேச சபையில் பதற்ற நிலை

இலங்கையில் இருவருக்கு கொரோனா வைரஸ் ?