விளையாட்டு

இலங்கை குழாம் இன்று பாகிஸ்தான் பயணம்

(UTVNEWS|COLOMBO) – பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி இன்று(24) பாகிஸ்தானுக்கு பயணமானது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் 3 சர்வதேச ஒருநாள் மற்றும் 3 சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடவுள்ளன.

இதேவேளை, திமுத் கருணாரத்ன, லசித் மாலிங்க, குசல் ஜனித் பெரேரா, நிரோஷன் திக்வெல்ல, ஏஞ்சலோ மெத்தியூஸ், குசல் மெண்டிஸ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து இந்தத் தொடரிலிருந்து விலகியுள்ளனர்.

Related posts

இலங்கை முதலாவது வௌ்ளப் பதக்கத்தை வென்றது

பயிற்சி ஆலோசகரானார் திலான் சமரவீர

இலங்கையில் சர்வதேச உதைபந்தாட்டப் போட்டி