சூடான செய்திகள் 1விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு அறிவித்த முக்கிய அறிவித்தல்

(UTVNEWS | COLOMBO) – நாளை ஆரம்பமாக உள்ள இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது பார்வையாளர்கள் மைதானத்திற்குள் அசௌகரியத்தை ஏற்படுத்தக் கூடிய பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாளை ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டிகளின் போது பார்வையாளர்கள் போத்தல்கள், ஊதும் குழல்கள் போன்ற அசௌகரிய நடவடிக்கையில் ஈடுபடக்கூடிய பொருட்கள் கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

Related posts

நாட்டின் பொருளாதாரத்தினை பின்னடைய செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்

சதொச நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்றிய 45 பேருக்கு பதவியுயர்வு

இலங்கை – பாகிஸ்தான் முதல் போட்டி இன்று