சூடான செய்திகள் 1

இலங்கை இராணுவத்தின் கேர்னல்கள் 16 பேர் பிரிகேடியர்களாக பதவி உயர்வு..

(UTV|COLOMBO) ஜனாபதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பரிந்துரைக்கமைய இலங்கை இராணுவத்தின் கேர்னல்கள் 16 பேர் பிரிகேடியர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

Related posts

29 ஆயிரத்திற்கும் அதிகமான சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது

மீண்டும் அமைச்சர் பதவியா?

மட்டுப்படுத்தப்படவுள்ள போக்குவரத்து