விளையாட்டு

இலங்கை – ஆஸி அணிகளுக்கு இடையிலான இறுதி ஒருநாள் போட்டி இன்று

(UTV | கொழும்பு) – அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று (24) பிற்பகல் 2.30 மணிக்கு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரை 3-1 என இலங்கை கிரிக்கெட் அணி கைப்பற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அடுத்த வாரம் தேசிய கனிஷ்ட மெய்வாண்மை போட்டி ஆரம்பம்

LPL மலேசியாவிற்கு மாற்றப்படும் சாத்தியம்

டி20 உலக சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் முதல் சுற்றிலேயே வெளியேறியது