விளையாட்டு

இலங்கை அணி சார்பில் அதிகளவு விக்கெட்களை வீழ்த்திய முதல் மூன்று இலங்கை வீரர்கள்…

2018ம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணி சார்பில் அதிகளவு விக்கெட்களை வீழ்த்திய முதல் மூன்று இலங்கை வீரர்களில் திசர பெரேரா, அகில தனஞ்சய மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் முறையே முன்னிலையில் உள்ளனர்.

குறித்த புள்ளி அட்டவணை;

Related posts

பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் இறுதி போட்டிக்கு லாகூர் அணி தகுதி

T20 பந்துவீச்சாளர் தரப்படுத்தல் பட்டியலில் வனிந்து ஹசரங்கவுக்கு முதலிடம்

ஷிகார் தவான் உள்ளிட்ட 21 பேர், 28ம் திகதி இலங்கையில் தனிமைப்படுத்தலுக்கு