விளையாட்டு

இலங்கை அணிக்கு எச்சரிக்கையுடன் அபராதம்

(UTV | கொழும்பு) – மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் குறைந்த வேகத்தில் பந்துவீசிய காரணத்திற்காக இலங்கை அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் எச்சரிக்கையுடன் போட்டியின் 40 வீத கட்டணத்தை அபராதமாக செலுத்துமாறு ஐசிசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

பாதியில் திரும்பிய மெத்தியூஸ்

IPL இறுதிப்பட்டியலில் யாழ்.இளைஞனுக்கு அடித்தது அதிஷ்டம்

சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி!

editor