சூடான செய்திகள் 1

இலங்கையைப் பாதுகாப்போம்’ அமைப்பு சபாநாயகருக்கு கையளித்துள்ள அறிக்கை!

(UTV|COLOMBO) இலங்கை பயங்கரவாதத்திற்கு எதிரான தேசிய கொள்கை உள்ளிட்ட அறிக்கையொன்று ‘இலங்கையைப் பாதுகாப்போம்’ அமைப்பினால் இன்று (07) சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இன்று பாஹியன்கல ஆனந்த சாகர தேரர் உள்ளிட்ட பிரதிநிதிகளால் 18 விடங்களை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை அதன் தலைவர்   கையளிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை இலங்கையில் இருந்து முற்றாக ஒழிக்கும் நோக்குடன் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்த இயக்கம் தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

அரசியலமைப்பு பேரவை இன்று(11) முற்பகல் கூடுகிறது

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 500 ஐக் கடந்தது

சட்டவிரோதமாக புதையல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது