உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கையில் 8 வது மரணமும் பதிவு

(UTV | கொவிட் 19) –இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் 08 மரணம் இன்று (04) பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

72 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த குருநாகல் பொல்பெத்திகம பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவி்க்கப்படுகிறது.

Related posts

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பார்வையாளர்கள் மண்டம் மீண்டும் திறப்பு

ஜெனீவா சென்றதன் இரகசியம் என்ன?

சண் குகவரதன் பிணையில் விடுதலை