உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கையில் மொத்தமாக இதுவரை 07 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

(UTV|கொழும்பு) – இலங்கையில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

மொத்தமாக இதுவரை 07 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

Related posts

விடுதலையான மாணவர்கள் அமைச்சர் ரிஷாதை சந்தித்தனர்!

தடயவியல் தணிக்கை அறிக்கையை பா.உ வழங்க முடியாது [VIDEO]

அரச அனுசரனையுடன் ஊடகத்துறை உயர்கல்வி கற்கைநெறி