சூடான செய்திகள் 1

இலங்கையில் பேஸ்புக் பயன்படுத்துபவர்களுக்கு மிக முக்கிய அறிவித்தல்

(UTVNEWS | COLOMBO) -இலங்கையில் பேஸ்புக் பயன்படுத்துபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் பாதுகாப்பற்ற பேஸ்புக் கணக்குகளை ஊடுருவ சில குழுக்கள் முயற்சிப்பதாக கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை இலங்கை தகவல் தொழிநுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் யசிரு குருவிட்டகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,பாதுகாப்பற்ற நிலையில் காணப்படும் இலங்கையர்களின் பேஸ்புக் கணக்குகள் Phishing Attack எனும் முறையில் திருடப்படுகின்றன.

Related posts

ஜஸ்டின் ட்ரூடோ: மீண்டும் கனடா பிரதமராகிறார்

யோஷித ராஜபக்ஷ்வுக்கு திருமண வாழ்த்துக்கள் (photos)

ஐ.தே.க மேலும் சில கட்சிகளுடன் இணைவு