உள்நாடு

இலங்கையில் பணவீக்கம் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் வௌியிட்ட விடயம்

இந்த வருடத்தின் நடுப்பகுதியில் இலங்கையில் பணவீக்கம் நிலையான நிலையை எட்டுமென மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் 2025 புத்தாண்டுக்கான கொள்கை தொடர் வெளியீட்டு விழாவில் இன்று (08) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இலங்கை மத்திய வங்கியின், 2025 ஆம் ஆண்டுக்கான புத்தாண்டுக்கான கொள்கைத் தொடர் இன்று காலை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தலைமையில் நடைபெற்றது.

Related posts

தனிமைப்படுத்தல் நிலையங்களில் 5000 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில்

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

இலங்கைக்காக கடன் சலுகை திட்டத்தை ஆரம்பிக்க Paris Club ஆயத்தம்