இலங்கையில் 2024ஆம் ஆண்டில் திருமணங்கள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் தரவுகள் கூறுகிறது.
2024ஆம் ஆண்டில் மொத்தம் 139,290 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது 2023ஆம் ஆண்டைவிட 8 சதவீதம் குறைவு என தரவுகள் காட்டுகின்றன.
பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட 2022ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 171,140 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
