உள்நாடு

இலங்கையில் உள்ள ரஷ்ய – உக்ரைன் பிரஜைகளுக்கான விசா காலம் நீடிப்பு

(UTV | கொழும்பு) – இலங்கையில் உள்ள ரஷ்ய மற்றும் உக்ரைன் பிரஜைகளுக்கான விசா செல்லுபடி காலம் 2 மாதங்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் இச்சலுகை எவ்வித கட்டணமுமின்றி வழங்கப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சை நிறுத்தம்

PHI தொழிற்சங்க நடவடிக்கை நிறைவு

மின் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காண பேச்சுவார்த்தை