அரசியல்உள்நாடுகல்விதொழிநுட்பம்

இலங்கையின் Startup Ecosystem-ல் புதிய முன்னேற்றம்!

National Institute of Business Management (NIBM) தனது Neo Ventures எனும் startup incubator மற்றும் accelerator திட்டத்தை 28th August 2025 அன்று Neo Ventures Hub, TRACE Expert City, Colombo-இல் தொடங்கியது.

Prime Minister Dr. Harini Amarasuriya Chief Guest ஆகக் கலந்து, 100+ இளம் entrepreneurs-க்கு உரையாற்றினார்.

சுமார் 200 successful applications-இலிருந்து, 50 Rising Founders, 17 National Universities மற்றும் higher education institutes-ஐ பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Fintech, Edtech, AI மற்றும் Sustainability-இல் கவனம் செலுத்தி, Neo Ventures இலங்கையை South Asia-இல் Hub of Innovation ஆக நிலைநிறுத்துகிறது.

Top 25 Founders-இல், Local Flare, ஒரு digital creative hub மற்றும் branding promotion startup Nihraj Marikkar நிறுவியது, சிறப்பு அங்கீகாரம் பிரதமர் Dr. Harini Amarasuriya வழங்கப்பட்டது.

இதன் சாதனை இலங்கையின் digital மற்றும் branding ecosystem-இல் அதன் innovation, creativity மற்றும் வளர்ந்து வரும் தாக்கத்தை பிரதிபலிக்கிறது.

Neo Ventures ஒரு startup program மட்டுமல்ல—இது ஒரு National Movement; இளம் தலைமுறைக்கு “colour their passionate lives” கனவுகளை entrepreneurship மூலம் நனவாக்கும் முயற்சியாகும்.

Related posts

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் விசேட கலந்துரையாடல்

ஜனாஸா எரிப்பு முட்டாள்களின் முட்டாள்தனமான தீர்மானமாகும்.

காற்றில் பிளாஸ்டிக் துகள்களின் செறிவு அதிகரிப்பு