வகைப்படுத்தப்படாத

இலங்கையின் முதலாவது காற்றாலை மின்னுற்பத்தி நிலையம்

(UTV | மன்னார்) –  மன்னாரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது விசாலமான காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மன்னாரில் இன்று(08) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

141 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் குறித்த காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

ஜனாதிபதி கன்பரா தாவரவியல் பூங்காவிற்கு விஜயம்

அமைச்சரவையின் அறிக்கை

இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் கிழக்கு ஆளுனர் கலந்துறையாடல்