வகைப்படுத்தப்படாத

இலங்கையின் கல்வி முறையில் மாற்றம்

(UTV|COLOMBO)-உலகின் புதிய போக்குக்கு அமைவாக இலங்கையின் கல்வி முறையில் மாற்றங்களை செய்து கொண்டிருப்பதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறினார்.

எதிர்காலத்திற்கு பொருத்தமான விதத்தில் பாடசாலைக் கல்வி முறையை மாற்றம் செய்து நாட்டுக்கு பொருத்தமான புதிய பரம்பரையை உருவாக்குவதே நோக்கம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

2019 අවසාන අර්ධ චන්ද්‍රග්‍රහණය අදයි

கட்டுப் பணம் செலுத்தும் நடவடிக்கைகள் நண்பகலுடன் நிறைவு

சிரியாவில் வான்வழி தாக்குதலில் 17 பேர் பலி