வணிகம்

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 0.7% அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு பெப்ரவரியில் இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 988 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்தது, இறக்குமதி 9.1 சதவீதம் அதிகரித்து 1562 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.

Related posts

நெல் மற்றும் அரிசியை பதுக்கி வைப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

அரிசி விலையை குறைக்க நடவடிக்கை

பொருளாதார வளர்ச்சி 3.72 சதவீதமாக பதிவு