சூடான செய்திகள் 1

இலங்கையின் அமைதியின்மைகத் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை

(UTV|COLOMBO) இலங்கையின் சில பிரதேசங்களில் ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பில், ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பல கவனம் செலுத்தியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கையொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்த வன்முறைகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைதுசெய்கின்றமைத் தொடர்பில், பாராட்டுக்களைத் தெரிவிப்பதாகவும், இலங்கையின் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலை நாட்டுமாறும் ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேற்படி தவறான தகவல்களை பரப்பி, மேலும் வன்முறைகளை தூண்டாமல் இருக்க வேண்டியது நாட்டின் ஊடகங்கள் மற்றும் குடிமக்கள் ஆகியோரின் பொறுப்பு எனவும் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Related posts

காலவரையறையின்றி ரஜரட்ட பல்கலைக்கழகம் மூடப்பட்டது

துறைமுக நுழைவாயில் செயற்திட்டம் இன்று ஆரம்பம்

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்