உள்நாடு

இலங்கையர்கள் இருவரும் விசேட விமானம் ஊடாக இந்தியாவுக்கு

(UTV|கொழும்பு) – தனிமைப்படுத்தப்பட்ட டயமண்ட் பிரின்சஸ் (Diamond Princess )கப்பலில் இருந்த இரண்டு இலங்கையர்கள் டோக்கியோவிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக டெல்லிக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

14 நாட்களுக்கு பின்னர் குறித்த இருவரும் இலங்கை வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சீமெந்தின் விலை ரூ.1,200 ஐ கடந்தது

நாடாளுமன்ற அமர்வு தொடர்பில் இன்று தீர்மானம்

ஷானி அபேசேகர CID யில் ஆஜர்