உள்நாடு

இலங்கையர்களை நாட்டிற்கு அழைப்பதில் தாமதம்

(UTV | கொழும்பு) –  வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை மேலும் தாமதமடையும் என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமை காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கல ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளில் தொழில்களை இழந்து 20,000 இற்கும் அதிகமான இலங்கையர்கள் தங்கியுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கல ரந்தெனிய கூறியுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வாழைச்சேனை கமநல சேவை பிரிவில் 19800 ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தால் பாதிப்பு.

editor

கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி நீதிமன்றில் முன்னிலை [UPDATE]

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி