உள்நாடு

இலங்கையர்களுக்கு புதிய பிறப்பு சான்றிதழ்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் இலங்கையர்கள் அனைவருக்கும் புதிதாக பிறப்பு சான்றிதழ் வழங்குவதற்கு பதிவாளர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அதில் ஒவ்வொரு நபருடைய பிறப்பு முதல் இறப்பு வரையான தகவல்கள் அடங்கிய தரவுகள் கணினிமயமாக்கப்படும் என பதிவாளர் நாயகம் வீரசேகர தெரிவித்துள்ளார்.

தற்போது உள்ள பிறப்பு சான்றிதழ் புதுப்பிக்கப்பட்டு புதிய தேசிய பிறப்பு சான்றிதழ் வழங்கப்படும் என பதிவாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் திறப்பு

பிரிவினைவாத அரசியல் இனிமேலும் எடுபடாது – ஜனாதிபதி அநுர

editor

தபால் ஊடாக பொருட்களை விநியோகிக்கும் திட்டம் அறிமுகம்