வகைப்படுத்தப்படாத

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஹொலிவூட் நடிகை

(UTV|COLOMBO)-இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஹொலிவூட் நடிகையும் ஐக்கிய நாடுகள் சபையின் நல்லிணக்க தூதுவருமான அஸ்லி ஜுட் (Ashley Judd  ) குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் இவர் செய்தியாளர் மத்தியில் வடக்கு கிழக்கு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,

 

யுத்தம் நடைபெற்ற வடக்கு பகுதிக்கு தாம் விஜயம் செய்யவில்லை என்றும் அங்கு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சென்று பார்வையிட தனக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் பட்சத்தில் வடக்குக்கு விஜயம் செய்வேன் என்றும் அவர் கூறினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம்

A smitten Joe Jonas calls wifey ‘stunning’ in post honeymoon photo

டெங்கு தொற்றால் பதுளை மாணவன் மரணம்