வணிகம்

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|COLOMBO) இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த பெப்ரவரி மாதத்தில் 7 வீதத்தால் அதிகரித்துள்ளது.

இந்தவகையில், கடந்த பெப்ரவரி மாதத்தில் 2,52,033 சுற்றுலாப் பயணிகள் மாதத்தில் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

இவர்களில் அதிகமானோர் இந்தியாவில் இருந்தே வருகை தந்துள்னர்.

இதனைத்தவிர, ஐக்கிய இராச்சியம், சீனா ஆகிய நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

மெனிங் சந்தை : குலுக்கல் முறையில் வர்த்தகர்களைத் தெரிவு

இலங்கை ரூபாவின் பெறுமதி 180 ஆக வீழ்ச்சி

புற்றுநோய் ‘பருப்பு’ம் சந்தையில்