விளையாட்டு

இலங்கைக்கு மற்றொரு பதக்கம்

(UTV|COLOMBO)-21வது பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 48 கிலோ எடை பிரிவில் பழுதூக்கும் போட்டியிலும் இலங்கை வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.

இலங்கையின் தினூஷா கோம்ஸ் இந்தப் பதக்கத்தை வென்றுள்ளார்.

21வது பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகள் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றது.

இதில் இந்தியாவை சேர்ந்த மிராபாய் சானு தங்கப் பதகத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஒலிம்பிக் 2021 இரத்தாக அதிக வாய்ப்பு

VIDEO உசைன் போல்டின் சாதனைக்கு சவாலாக களமிறங்கியுள்ள 7 வயது சிறுவன்

சனத் ஜயசூரியவிற்கு எதிராக முறைப்பாடு