உள்நாடு

இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகள் சாதகமான முடிவு!

(UTV | கொழும்பு) –

இலங்கைக்கு கடன் நிவாரணம் வழங்கும் நாடுகளின் குழு தெற்காசிய நாட்டிற்கான கடன் நிவாரணம் மற்றும் திருப்பிச் செலுத்தும் காலக்கெடுவை நீட்டிப்பது தொடர்பான உடன்பாட்டை எட்ட வாய்ப்புள்ளது என்று ஜப்பானின் ஜிஜி நியூஸ் புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த குழுவிற்கு பிரான்ஸ் மற்றும் இந்தியாவுடன் இணைந்து ஜப்பான் தலைமை தாங்குகிறது. சீனா இலங்கையின் மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்குனராக உள்ளது. பல தசாப்தங்களில் மிக மோசமான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை, கடந்த ஆண்டு முதல் டன் நிவாரணம் வழங்கும் நாடுகளுடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களை எட்ட முயற்சித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாம் எதிர்நோக்கும் சவால் முடிவுக்கு வரவில்லை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க.

மீண்டும் IMF உடன் பேச்சுவார்த்தை நடத்துவது வெற்றியளிக்காது – அமைச்சர் அலி சப்ரி

editor

எமது வெற்றியை திசை திருப்ப முடியாது – அநுர

editor