உள்நாடு

இலங்கைக்கு இந்தியா விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

(UTV|கொழும்பு) – இலங்கைக்கான இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகராக, கோபால் பாக்லே நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதனப்படையில் அவர் விரைவில் தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிய வருகின்றது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக பணியாற்றிய தரந்ஜித் சிங் சந்து, அமெரிக்காவுக்கான இந்திய தூதுவராக பதவி ஏற்றுள்ள நிலையில், இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வங்கிக் கிளைகளை திறந்து வைக்குமாறு ஜனாதிபதி பணிப்பு

IMF இன் இரண்டாவது கடன் தவணை தாமதம்!

A/L எழுதும் மாணவர்களுக்கு சுகாதாரத் துறையினரின் கோரிக்கை