வணிகம்

இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான பொருளாதாரத் தொடர்பு

(UDHAYAM, COLOMBO) – இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான பொருளாதாரத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்த இணக்கம் காணப்பட்டுள்ளது.

இரண்டு நாடுகளின் ஜனாதிபதிகளுக்கும் இடையில் நேற்று சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

இதன்போது இந்த இணக்கம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையில் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய திட்டங்களை அமுலாக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்றைய தங்க விலை நிலவரம்

முள்ளுத்தேங்காய் பயிர்ச் செய்கையை நிறுத்துமாறு பணிப்பு

அடுத்த வாரம் நெல் கொள்வனவுக்கான நடமாடும் சேவை ஆரம்பம்…