சூடான செய்திகள் 1வணிகம்

இறப்பர் செய்கைக்கு வழங்கப்படும் நிதியுதவி அதிகரிப்பு-அபிவிருத்தித் திணைக்களம்

(UTV|COLOMBO)-இறப்பர் செய்கைக்காக வழங்கப்படும் நிதியுதவியை அதிகரிப்பதற்கு இறப்பர் அபிவிருத்தித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைவாக, ஹெக்டேயர் ஒன்றுக்கான நிவாரணத் தொகையை, 1,50,000 இலிருந்து 3 இலட்சம் வரை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மீண்டும் முன்னெடுக்கப்படும் இறப்பர் செய்கையின் ஒரு ஹெக்டேயருக்காக, 3 இலட்சம் ரூபா வரை நிதியுதவியை வழங்கவுள்ளதாகவும் இறப்பர் அபிவிருத்தித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

கோட்டபாய ராஜபக்ஷ நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில்…

பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது

நீதிமன்ற கட்டமைப்பிற்கு தாங்கிக் கொள்ள முடியாதளவு வழக்குகள் – நீதி அமைச்சர்