உள்நாடுஇறக்குமதி செய்யப்படும் பால் மா விலை அதிகரிப்பு July 10, 2025July 10, 2025152 Share0 இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது. அதேபோல், 01 கிலோ பால் மா பொதி ஒன்றின் விலை 250 ரூபாவால் அதிகரித்துள்ளது.