சூடான செய்திகள் 1

இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களுக்கு புதிய நிபந்தனை

(UTVNEWS | COLOMBO) -இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களை பாதுகாப்பு முத்திரையின்றி வைத்திருப்பது, கொண்டு செல்லல், பதுக்கி வைத்தல் மற்றும் விற்பனை செய்தல் தடை செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சு ஒரு அறிகையின் மூலம் தெரியப்படுத்தியுள்ளது.

Related posts

பொது மக்களுக்காக இராணுவத் தளபதி விடுத்துள்ள கோரிக்கை

உயர்தர பரீட்சைக்காக விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள கால எல்லை

14 இலட்சம் கொள்ளை – சந்தேகநபர் கைது