சூடான செய்திகள் 1

இரு பிக்குகளை தாக்கிய நபர் விளக்கமறியலில்

(UTVNEWS|COLOMBO)- ஹொரோவபதான பகுதியில் இரு பிக்குகளை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க ஹொரோவபதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

தடைசெய்யப்பட்ட 106 மீன்பிடி வலைகள் கண்டுபிடிப்பு

வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள GMOA

டயனா கமகே, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்!