உள்நாடு

இரு நாட்களுக்கு பாராளுமன்ற அமர்வு

(UTV | கொழும்பு) – அடுத்த வாரத்துக்கான பாராளுமன்ற அமர்வுகளை செப்டம்பர் 21,22ஆம் திகதிகளில் மாத்திரம் நடத்த பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் நேற்று (17) தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

Related posts

சீன கப்பலுக்கு அனுமதியில்லை!

உள்ளூர் பெரிய வெங்காயத்திற்கு கட்டுப்பாட்டு விலை

இஸ்ரேல்- பலஸ்தீன் போரால் கச்சா எண்ணெயின் விலை உயர்வு