உள்நாடு

இரு தினங்கள் அரச விடுமுறை நாட்களாக அறிவிப்பு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் திங்கள்(24) மற்றும் செவ்வாய்(25) ஆகிய இரு தினங்கள் அரச விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், 24ம் திகதி நாடுதழுவிய நடமாட்டக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் என்பதோடு, 25ம் திகதி அதிகாலை 04 மணிக்கு நடமாட்டக் கட்டுப்பாடு விலக்கப்பட்டு, மீண்டும் அதேநாள் இரவு 11 மணிக்கு நாடுதழுவிய நடமாட்டக் கட்டுப்பாடு அமுலாகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மீன் தொகைகளை கொள்வனவு செய்ய அரசு தீர்மானம்

ஷானி அபேசேகர தொடர்ந்தும் விளக்கமறியலில

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு