உள்நாடுஇருபது : விவாதத்தை ஒத்திவைக்குமாறு கோரிக்கை October 19, 202082 Share0 (UTV | கொழும்பு) – எதிர்வரும் புதனன்று(21) நடைபெறவுள்ள முன்மொழியப்பட்ட அரசியலமைப்பின் இருபதாவது திருத்தம் தொடர்பான விவாதத்தை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார். BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්