உள்நாடுஇருபது : வாக்கெடுப்பு இன்று மாலை October 22, 2020154 Share0 (UTV | கொழும்பு) – இருபதாவது திருத்தச் சட்டம் குறித்த பாராளுமன்ற வாக்கெடுப்பு இன்று(22) மாலை நடைபெறவுள்ளது. இருபதாவது திருத்தச் சட்டம் தொடர்பில் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற விவாதம் இன்று இரண்டாவது நாளாகவும் ஆரம்பமாகியுள்ளது. BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්