உள்நாடு

இராவண எல்லை வாகன விபத்தில் 2 பேர் பலி

(UTV|எல்ல) – எல்ல-வெல்லவாய பிரதான வீதியின் இராவண எல்லை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் மேலும் மூன்று பேர் காயமடைந்து மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

கர்ப்பிணித் தாய்மார்களுக்காக தொலைபேசி சேவை அறிமுகம்

அங்கொட லொக்காவின் நெருங்கிய உதவியாளர் கைது

களஞ்சியசாலைகளை சுற்றிவளைக்க நடவடிக்கை