உலகம்

இராணுவ தொலைக்காட்சி வலையமைப்பு அலைவரிசைகளை நீக்கியது யூடியூப்

(UTV |  மியன்மார்) – தென்கிழக்கு ஆசிய நாட்டின் ஆட்சி கவிழ்ப்பைத் தொடர்ந்து மியன்மாரின் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொலைக்காட்சி வலையமைப்புகளின் ஐந்து அலைவரிசைகளை ஆல்பாபெட் இன்க் யூடியூப் அகற்றியுள்ளது.

“எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்களின்படி நாங்கள் பல மியன்மார் இராணுவ தொலைக்காட்சி அலைவரிசைகளை நிறுத்திவிட்டோம் மற்றும் பல வீடியோக்களை யூடியூப் இல் இருந்து அகற்றியுள்ளோம்” என அதன் செய்தியாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மியன்மாரின் அரச வலையமைப்பு, எம்.ஆர்.டி.வி, (மியான்மா வானொலி மற்றும் தொலைக்காட்சி) மற்றும் இராணுவத்திற்கு சொந்தமான மியாவடி மீடியா, எம்.டபிள்யூ.டி வெரைட்டி மற்றும் எம்.டபிள்யூ.டி மியன்மார் ஆகியவை அடங்கும்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மியான்மரில் நிலநடுக்கம் – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 694 ஆக உயர்வு

editor

புதிய வகை கொரோனா வைரஸ் – ஆராய்கிறது உலக சுகாதார ஸ்தாபனம்.

சூடான் பிரதமர் பதவி இராஜினாமா