உள்நாடு

இராணுவ தளபதி வெளியிட்ட அறிவித்தல்

(UTV | கொழும்பு) –  கடந்த செப்டம்பர் 23 ஆம் திகதிக்கு பின்னர் மினுவங்கொடை ஆடை தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்பினை பேணிய அனைவரும் பி.சீ.ஆர் பரிசோதனை செய்துகொள்ளுமாறு இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

Related posts

நீலப்பொருளாதாரத்தை நோக்கி நாம் முன்னேற வேண்டும் – இதற்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது – கடற்றொழில் அமைச்சின் செயலாளர்

editor

சம்பத் மனம்பேரியை 7 நாள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

editor

எந்தவொரு தருணத்திலும் அனுமதி வழங்கப்படவில்லை – முஜிபுர் ரஹ்மான் கேள்வி பதில் கூறிய பிரதமர் ஹரினி | வீடியோ

editor