உள்நாடு

இராணுவ உறுப்பினருக்கு 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை

(UTV|திருகோணமலை) – கடந்த 2006ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி திருகோணமலை மூதூர் பாரதிபுரம் பகுதியில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் இராணுவ உறுப்பினர் ஒருவருக்கு 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

முகக்கவசம் அணியத் தவறிய நபர்களுக்கு எச்சரிக்கை

பாடசாலைகள் ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு

சிறைச்சாலை ஆணையாளராக துஷார உபுல்தெனிய நியமனம்