சூடான செய்திகள் 1

இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவுக் குழு முன்னிலையில் ஆஜர்

(UTV|COLOMBO)  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று மீண்டும் கூடியுள்ளது.

இன்றைய தினம் சாட்சியளிப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றும் இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஆகியோர் இன்று தெரிவுக் குழு முன்னிலையில் ஆஜராக உள்ளனர்.

இதன்படி தற்போது இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவுக் குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளதுடன், சாட்சியம் வழங்கிக் கொண்டிருக்கின்றார்.

Related posts

SJBயில் UNP காரர்கள் இல்லை: ரணில்

வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்…

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகின – அதிசிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்கள் விபரம்