உள்நாடு

இராணுவத் தளபதிக்கும் கொவிட் தடுப்பூசி

(UTV | கொழும்பு) – இராணுவத் தளபதியும், கொவிட் ஒழிப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா இன்று(06) கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளார்.

கொழும்பில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் வைத்து அவர் இதனைப் பெற்றுக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் கோவிட் தடுப்பூசி வழங்கும் பணி ஆரம்பிக்கப்பட்டு சுமார் ஒன்றரை மாதங்களுக்குப் பின்னர் இராணுவத் தளபதி தடுப்பூசியை இன்று பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

குருக்கள்மடம் மனித புதைகுழி அகழ்வுப்பணிகள் அடுத்த வாரம் – பிரதி அமைச்சர் முனீர் முளப்பர்

editor

இன்றைய வானிலை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவுக்கு கொழும்பில் வீடு உள்ளது – உதயங்க வீரதுங்க!

editor