உலகம்

இராணுவத்திடம் மண்டியிட்ட கன்னியாஸ்திரி

(UTV |  மியன்மார்) – மியன்மாரில் குழந்தைகளை தாக்கவேண்டாம் என்று கூறி கன்னியாஸ்திரி ஒருவர் பொலிசார் முன் மண்டியிட்ட சம்பவம் காண்போரை நெகிழ வைத்துள்ளது.

வடக்கு மியன்மார் நகரத்தில் மைட்கினா என்ற இடத்தில், ஆயுதம் தாங்கிய பொலிசார் முன் மண்டியிட்ட ஆன் ரோஸ் என்ற கன்னியாஸ்திரி என்னை தாக்குங்கள் குழந்தைகளை தாக்கவேண்டாம் என அவர்களிடம் மன்றாடிக் கேட்டுக்கொண்டார்.

பிப்ரவரி 28ஆம் திகதி, ஏற்கனவே அவர் மற்றவர்களைக் காப்பாற்றுவதற்காக தன் உயிரையும் கொடுக்கத் தயார் என்று கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்தியாவின் துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி

editor

நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு தடை – வெடித்தது போராட்டம் – 16 பேர் பலி – 250 க்கும் மேற்பட்டோர் காயம்

editor

காசாவுக்கான மின்சாரத்தை நிறுத்திய இஸ்ரேல் – மிக கேவலமான, ஏற்றுக்கொள்ள முடியாத அச்சுறுத்தல் – ஹமாஸ்

editor