உள்நாடுகிசு கிசு

இராஜினாமாவுக்கு தயாராகும் பசில் – நாளை விசேட உரை

(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்யத் தயாராகி வருவதாக அரசியல் நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, நாளைய தினம் தனது இராஜினாமா தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் விசேட உரை ஒன்றினை அவர் நிகழ்த்துவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணம் பசில் ராஜபக்ஷ என அவர் மீது பரவலான குற்றச்சாட்டுக்கள் இருந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பாராளுமன்றம் கலைப்பு தொடர்பாக விமல் கருத்து

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் தேர்வுக்கு 2,000 விண்ணப்பங்கள்

மலேசியா செல்ல ஏமாற்றுபவர்களிடம் ஏமாற வேண்டாம்!