வகைப்படுத்தப்படாத

இராஜாங்க அமைச்சர் ஶ்ரீயானி பயணித்த வாகனம் விபத்து

(UTV|COLOMBO)-ராஜாங்க அமைச்சர் ஶ்ரீயானி விஜே விக்ரம பயணித்த வாகனம் இன்று காலை கீழ் கடுகன்னாவை பகுதியில் விபத்துக்குள்ளாகியது.

விபத்துக்குள்ளான அவர் தற்போதைய நிலையில் பேராதனை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரின் தலைப்பகுதி மற்றும் ஒரு கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தேர்தல் வாக்குச்சாவடியில் குண்டு வெடிப்பு – 31 பேர் பலி

Unemployed graduates tear-gassed

Bambalapitiya Hit-and-Run: AG files indictments against driver