சூடான செய்திகள் 1

இராஜாங்க அமைச்சரிற்கு எதிரான வழக்கு ஜூன் 12ம் திகதி விசாரணைக்கு

(UTV|COLOMBO) நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஜூன் 12ம் திகதி விசாரணைக்கு எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

லோட்டஸ் சுற்றுவட்டத்திற்கு பூட்டு

தயாசிரி ஜயசேகர தமது கடமைகளை பொறுப்பேற்றார்

பயங்கரவாத அவதானம் எதுவும் இல்லை – ஜனாதிபதி செயலகம்