அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரன் சத்தியப்பிரமாணம்!

வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

கடந்த வாரம், வியேழாந்திரனின் இல்லத்திற்கு சென்ற ஜனாதிபதி அவரது ஆதரவாளர்களை சந்தித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பாராளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு

மழை அல்லது இடியுடன் கூடிய மழை

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் வெளியானது.

editor